சர்க்கரை சரியான அளவில் இல்லாதவர்கள் மற்றும் BP அளவு சரியில்லதவர்கள் தயை செய்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இம்முறையை பயன்படுத்துங்கள்
இம்முறையைப் பயன்படுத்தி பயன் கண்டவர்கள் எங்கள் குடும்பத்தினர்
பொது விதி
ஆரம்பிக்கும் முன் எடைப் பார்க்க வேண்டும்
1.எல்லா நாட்களிலும் காலையில் முதலில் எழுந்தவுடன் 650 ml தண்ணீர் அருந்த வேண்டும்.
2.எல்லா நாட்களிலும் ஓவ்வோரு உணவு
இடைவேளைக்கு இடையிலும் 2
டம்பளர் நீர் அருந்த வேண்டும்..
3. காபியோ, டீயோ கண்டிப்பாக எல்லா நாட்களிலிலும் தவிர்த்துவிட வேண்டும்
Day One-திங்கள் கிழமை - பழங்கள் மட்டும் சாப்பிடும் நாள்.
Morning snacks Lunch snacks Dinner
7-8 am 10.30-11am 12.30-1pm 3.30-4 pm 7.00 Pm
One full apple கிரிணிப்பழம் கிரிணிப்பழம் Orange One full Water melon
(or)
கிரிணிப்பழம்.
In
between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water
essential.
Note :All fruits must be taken as
solid fruits and not as juice.
Day 2 செவ்வாய்- கிழமை காய்கறிகள் மட்டும் உண்ணும் நாள்.
650 ml of water
Morning 7-am one boiled potato
Snacks 10.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and
pepper
Lunch 12.30 pm கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது
தேவையான அளவு சாப்பிடலாம்.
Snacks 3.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and
pepper
Night broccoli or காலிபிளவர் with salt and pepper
தேவையான அளவு சாப்பிடலாம்.
In between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water
essential.
Day 3 புதன் கிழமை- பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணும் நாள்
650
ml of water
Morning One big apple
Snacks 10.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and
Pepper
Lunch
12.30pm Water melon
(or) கிரிணிப்பழம். சப்போட்ட பழம், மாங்காய்
Snack
3.30
pm கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது தேவையான அளவு சாப்பிடலாம்.
Dinner
7.00
pm
Broccoli,
cauliflour must with all the vegetables you like with pepper and spices if
Needed.
DAY 4 வியாழக் கிழமை ( skimmed milk and banana
day)
650 ml of water in the morning as usual
( skimmed milk and banana day) ½ lit
milk with ½ lit water you divide it as
you like for the morning breakfast, snaks time and lunch and dinner with at
least 6 banannas
between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water
essential.
Day 5 வெள்ளிக்கிழமை
Vegetables
with கொண்ட கடலை சூப்
Snacks
10,30 am
No
snacks water only
Lunch
*Soya
Snacks
3.30 am
No
snacks water only
Dinner
tomato soup
Day 6 சனிக்கிழமை (without தக்காளி )
650
ml of water
Morning
Vegetables
with கொண்ட கடலை சூப் without தக்காளி
Snacks
10,30 am
No
snacks water only
Lunch 12.30 pm
கீரை கொண்டகடலையும் and sprouts.
Snacks
3.30 pm
No
snacks only water
Dinner
பட்டாணி சுண்டல் with two chappatis.
Day 7
ஞாயிற்றுக் கிழமை கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடும் நாள்
Morning
One cup of
கைக்குத்தல் அரிசி
சாதம் சாப் பாடு + காய்கறிகள் சாம்பார்
Snacks
10.30 am
Any
juice two glasses. ( lemon juice is
ideal)
Lunch
Again
One cup of கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பாடு + காய்கறிகள் சாம்பார்
Snacks
Two
to three glasses of juice
Dinner
As
you like but without much oil.
( on this day you must take atleast 14 to 16 glasses of water inclusive of
juice)
After the 7th day check your weight
and from day 8 try to follow 5 times
in a day (food and snacks as you like) no restriction from the 8th day.)
In a year you can try this with a gap of at least 4 months to maintain your
weight.
The above schedule is a modified version of general Motors diet control
schedule to reduce the weight.( Modified to suit the Indian style)
·
How to cook the soya.
Please purchase Nutrala Brand of soya one packet
First step
boil the water and then add soya and keep it remain for 10-15 minutes. Filter
water and dry out completely with a
slight pressure to crush and remove the water.
One onion+ one tomato+ green chillies+ masala as you
like+ salt and pepper+ இவையனைத்தையும் வாணலியில் போட்டு மஞ்சள் சேர்த்து தக்காளி தொக்கு போல் செய்து
கொள்ள வேண்டும்.
If you cannot avoid coffee or tea then use the following
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதீனா,சின்ன வெங்காயம், மல்லித் தூள், மஞ்சள் தூள் ,மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குத் பொடி, இவையனைத்தயும் ஒன்றாக
தட்டி போட்டு கசாயம் காய்ச்சி drink .
. இப்பயன்பட்டால்
மகிழ்ச்சியடைவேன்.
No comments:
Post a Comment