Saturday, 28 March 2015

உடல் எடையை குறைக்க - to reuduce weight

சர்க்கரை சரியான அளவில் இல்லாதவர்கள் மற்றும் BP அளவு சரியில்லதவர்கள் தயை செய்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இம்முறையை பயன்படுத்துங்கள்

இம்முறையைப் பயன்படுத்தி பயன் கண்டவர்கள் எங்கள் குடும்பத்தினர்

பொது விதி
ஆரம்பிக்கும் முன் எடைப் பார்க்க‌ வேண்டும்
1.எல்லா நாட்களிலும் காலையில் முதலில் எழுந்தவுடன் 650 ml தண்ணீர் அருந்த‌  வேண்டும்.
2.எல்லா நாட்களிலும் ஓவ்வோரு உணவு இடைவேளைக்கு இடையிலும்2   
    டம்பளர் நீர் அருந்த‌ வேண்டும்..
3. காபியோ, டீயோ கண்டிப்பாக‌ எல்லா நாட்களிலிலும் தவிர்த்துவிட‌ வேண்டும்
Day One-திங்கள் கிழமை பழங்கள் மட்டும் சாப்பிடும் நாள்.
Morning              snacks             Lunch               snacks                   Dinner
7-8 am              10.30-11am    12.30-1pm          3.30-4 pm             7.00 Pm
One full apple   கிரிணிப்பழம்  கிரிணிப்பழம்     Orange One full       Water melon   
                                                                                                        (or)
                                                                                                     கிரிணிப்பழம்.
In between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Note :All fruits  must be taken as solid fruits and not as juice.
Day 2  செவ்வாய்- கிழமை காய்கறிகள் மட்டும் உண்ணும் நாள்.
650 ml of water
Morning              7-am one boiled potato
Snacks               10.30 am வெள்ளிரிக்காய்ஒன்றுதக்காளி ஒன்று with salt and     
                           pepper
Lunch                 12.30 pm  கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது
                           தேவையான‌ அளவு சாப்பிடலாம்.
Snacks               3.30 am வெள்ளிரிக்காய்ஒன்றுதக்காளி ஒன்று with salt and
                         pepper
Night                   broccoli or காலிபிளவர் with salt and pepper                                     
                           தேவையான‌ அளவு சாப்பிடலாம்.

In between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Day 3 புதன் கிழமைபழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணும் நாள்
650 ml of water
Morning  One big apple

Snacks  10.30 am வெள்ளிரிக்காய்ஒன்றுதக்காளி ஒன்று with salt and
                         Pepper
Lunch
12.30pm   Water melon   (or) கிரிணிப்பழம்சப்போட்ட‌ பழம்,  மாங்காய்
Snack
3.30 pm       கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது                           தேவையான‌ அளவு சாப்பிடலாம்.
Dinner
7.00 pm
Broccoli, cauliflour must with all the vegetables you like with pepper and spices if
Needed.
DAY 4 வியாழக் கிழமை ( skimmed milk and banana day)
650 ml of water in the morning as usual
 ( skimmed milk and banana day) ½ lit milk with ½ lit water you divide  it as you like for the morning breakfast, snaks time and lunch and dinner with at least 6 banannas
between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Day 5 வெள்ளிக்கிழமை  
Vegetables with கொண்ட‌ கடலை சூப்  
Snacks 10,30 am
No snacks water only
Lunch
*Soya
Snacks 3.30 am
No snacks water only
Dinner tomato soup

Day 6 சனிக்கிழ‌மை (without தக்காளி )

650 ml of water
Morning
Vegetables with கொண்ட‌ கடலை சூப்  without தக்காளி
Snacks 10,30 am
No snacks water only
Lunch  12.30 pm
கீரை கொண்டகடலையும் and sprouts.
Snacks 3.30 pm
No snacks only water
Dinner
பட்டாணி சுண்டல் with two chappatis.
Day 7 ஞாயிற்றுக் கிழமை  கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடும் நாள்
Morning
 One cup of  கைக்குத்தல் அரிசி சாதம் சாப் பாடு + காய்கறிகள் சாம்பார்
Snacks 10.30 am
Any juice  two glasses. ( lemon juice is ideal)
Lunch
Again One cup of  கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பாடு  + காய்கறிகள்சாம்பார்
Snacks
Two to three glasses of juice

Dinner
As you like but without much oil.
( on this day you must take atleast 14 to 16 glasses of water inclusive of juice)

After the 7th day check your weight

 and from day 8 try to follow 5 times in a day (food and snacks as you like) no restriction from the 8th  day.)
In a year you can try this with a gap of at least 4 months to maintain your weight.
The above schedule is a modified version of general Motors diet control schedule to reduce the weight.( Modified to suit the Indian style)

·         How to cook the soya.
Please purchase Nutrala Brand of soya  one packet
 First step boil the water and then add soya and keep it remain for 10-15 minutes. Filter water and dry out completely  with a slight pressure  to crush and  remove the water.

One onion+ one tomato+ green chillies+ masala as you like+ salt and pepper+ இவையனைத்தையும் வாணலியில் போட்டு மஞ்சள் சேர்த்து தக்காளி தொக்கு போல் செய்து கொள்ள‌ வேண்டும்.
If you cannot avoid coffee or tea then use the following
இஞ்சிபூண்டுகொத்தமல்லிகறிவேப்பிலைபுதீனா,சின்ன‌ வெங்காயம்மல்லித் தூள்,மஞ்சள் தூள் ,மிளகுசீரகம்வெந்தயம்சுக்குத் பொடிஇவையனைத்தயும் ஒன்றாக‌ தட்டி போட்டு கசாயம் காய்ச்சி drink .

. இப்ப‌யன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, 19 March 2015

உடல் பருமனைக் குறைக்க - to reduce your weight

சர்க்கரை சரியான அளவில் இல்லாதவர்கள் மற்றும் BP அளவு சரியில்லதவர்கள் தயை செய்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இம்முறையை பயன்படுத்துங்கள்

இம்முறையைப் பயன்படுத்தி பயன் கண்டவர்கள் எங்கள் குடும்பத்தினர்

பொது விதி
ஆரம்பிக்கும் முன் எடைப் பார்க்க‌ வேண்டும்
1.எல்லா நாட்களிலும் காலையில் முதலில் எழுந்தவுடன் 650 ml தண்ணீர் அருந்த‌  வேண்டும்.
2.எல்லா நாட்களிலும் ஓவ்வோரு உணவு இடைவேளைக்கு இடையிலும் 2   
    டம்பளர் நீர் அருந்த‌ வேண்டும்..
3. காபியோ, டீயோ கண்டிப்பாக‌ எல்லா நாட்களிலிலும் தவிர்த்துவிட‌ வேண்டும்
Day One-திங்கள் கிழமை - பழங்கள் மட்டும் சாப்பிடும் நாள்.
Morning              snacks             Lunch               snacks                   Dinner
7-8 am              10.30-11am    12.30-1pm          3.30-4 pm             7.00 Pm
One full apple   கிரிணிப்பழம்  கிரிணிப்பழம்     Orange One full       Water melon   
                                                                                                        (or)
                                                                                                     கிரிணிப்பழம்.
In between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Note :All fruits  must be taken as solid fruits and not as juice.
Day 2  செவ்வாய்- கிழமை காய்கறிகள் மட்டும் உண்ணும் நாள்.
650 ml of water
Morning              7-am one boiled potato
Snacks               10.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and     
                           pepper
Lunch                 12.30 pm  கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது
                           தேவையான‌ அளவு சாப்பிடலாம்.
Snacks               3.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and
                         pepper
Night                   broccoli or காலிபிளவர் with salt and pepper                                     
                           தேவையான‌ அளவு சாப்பிடலாம்.

In between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Day 3 புதன் கிழமை- பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணும் நாள்
650 ml of water
Morning  One big apple

Snacks  10.30 am வெள்ளிரிக்காய், ஒன்று, தக்காளி ஒன்று with salt and
                         Pepper
Lunch
12.30pm   Water melon   (or) கிரிணிப்பழம். சப்போட்ட‌ பழம்மாங்காய்
Snack
3.30 pm       கோஸ் (அ) காரட் (அ) பீட்ருட் வேகவத்தது                            தேவையான‌ அளவு சாப்பிடலாம்.
Dinner
7.00 pm
Broccoli, cauliflour must with all the vegetables you like with pepper and spices if
Needed.
DAY 4 வியாழக் கிழமை ( skimmed milk and banana day)
650 ml of water in the morning as usual
 ( skimmed milk and banana day) ½ lit milk with ½ lit water you divide  it as you like for the morning breakfast, snaks time and lunch and dinner with at least 6 banannas
between breakfast, snacks, lunch, snacks, dinner, two glasses of water essential.
Day 5 வெள்ளிக்கிழமை  
Vegetables with கொண்ட‌ கடலை சூப்  
Snacks 10,30 am
No snacks water only
Lunch
*Soya
Snacks 3.30 am
No snacks water only
Dinner tomato soup

Day 6 சனிக்கிழ‌மை (without தக்காளி )

650 ml of water
Morning
Vegetables with கொண்ட‌ கடலை சூப்  without தக்காளி
Snacks 10,30 am
No snacks water only
Lunch  12.30 pm
கீரை கொண்டகடலையும் and sprouts.
Snacks 3.30 pm
No snacks only water
Dinner
பட்டாணி சுண்டல் with two chappatis.
Day 7 ஞாயிற்றுக் கிழமை  கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடும் நாள்
Morning
 One cup of  கைக்குத்தல் அரிசி சாதம் சாப் பாடு + காய்கறிகள் சாம்பார்
Snacks 10.30 am
Any juice  two glasses. ( lemon juice is ideal)
Lunch
Again One cup of  கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பாடு  + காய்கறிகள் சாம்பார்
Snacks
Two to three glasses of juice

Dinner
As you like but without much oil.
( on this day you must take atleast 14 to 16 glasses of water inclusive of juice)

After the 7th day check your weight

 and from day 8 try to follow 5 times in a day (food and snacks as you like) no restriction from the 8th  day.)
In a year you can try this with a gap of at least 4 months to maintain your weight.
The above schedule is a modified version of general Motors diet control schedule to reduce the weight.( Modified to suit the Indian style)

·         How to cook the soya.
Please purchase Nutrala Brand of soya  one packet
 First step boil the water and then add soya and keep it remain for 10-15 minutes. Filter water and dry out completely  with a slight pressure  to crush and  remove the water.

One onion+ one tomato+ green chillies+ masala as you like+ salt and pepper+ இவையனைத்தையும் வாணலியில் போட்டு மஞ்சள் சேர்த்து தக்காளி தொக்கு போல் செய்து கொள்ள‌ வேண்டும்.
If you cannot avoid coffee or tea then use the following
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதீனா,சின்ன‌ வெங்காயம், மல்லித் தூள், மஞ்சள் தூள் ,மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குத் பொடி, இவையனைத்தயும் ஒன்றாக‌ தட்டி போட்டு கசாயம் காய்ச்சி drink .

. இப்ப‌யன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.